Friday, June 13, 2008

அறிமுகம்


வணக்கம் நண்பர்களே,

எனது கருத்துகளை மற்றும் எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வருகிறேன். என்னை இந்த வலை பின்னலை துவக்க எனக்கு ஊக்கத்தையும் ஆர்வத்தையும் தந்த எனது நண்பன் கார்த்திக்கு முதல் நன்றியை சொல்லுகிறேன். நானும் இனிமேல் உங்களோடு இந்த வலை பின்னல் மூலம் நமது நப்பை வளர்க்க உங்களது ஆதரவை எனக்கு தாருங்கள். எனக்கு இந்த வலை பின்னல் மூலம் தங்களுடன் உறவாட எனக்கு நேரம் அதிகமா கிடைக்காது. இருந்தாலும் என்னால் முடிந்த அளவு எனது மனதையும் எண்ணத்தையும் இந்த வலை பின்னல் மூலம் உங்களுக்கு திறந்து காட்டுகிறேன்.

விரைவில் உங்களுடன் உங்கள் நண்பன்
இமயம் சிவா

11 comments:

Unknown said...

// என்னை இந்த வலை பின்னலை துவக்க எனக்கு ஊக்கத்தையும் ஆர்வத்தையும் தந்த எனது நண்பன் கார்த்திக்கு முதல் நன்றியை சொல்லுகிறேன். //


நாட்டிற்கு ரொம்ப முக்கியம் சங்கர்ஜி அவர்களே . குஉடியா விரைவில் நம்ம ஊரு வெலங்கிடும்....



// நானும் இனிமேல் உங்களோடு இந்த வலை பின்னல் மூலம் நமது நப்பை வளர்க்க உங்களது ஆதரவை எனக்கு தாருங்கள் //


ஆம் நண்பர்களே, நாம் இனி சங்கர்ஜி க்கு பெரும் ஆதரவை தருவோம் ...

நண்பர்களே " நமது ஓட்டு...
சங்கர்ஜி கே ... " ......


//இருந்தாலும் என்னால் முடிந்த அளவு எனது மனதையும் எண்ணத்தையும் இந்த வலை பின்னல் மூலம் உங்களுக்கு திறந்து காட்டுகிறேன். ///


சங்கர்ஜி அவர்களே .. திறந்து காட்டுகிறேன் என்று சொல்லி படத்தில் இப்படி திறந்து காட்டிருகீங்கலே ..... அப்போ ஒரே சீன் படமா .. குஜால் கதைகளா ( மல்கோவா ஆன்டி , மாடி வீட்டு வசந்தி , அந்தபுரத்து அம்புஜம் ..... பல .. பல ..) சொல்லுவீங்கன்னு நினைக்கிறேன் ... ம்ம் .. ம்ம் .. கலக்குங்க குரு .............

KARTHIK said...

Welcome to blog world

Unknown said...

// கார்த்திக் said...

Welcome to blog world //


போச்சுடா, திருநள்ளாறு பகவான் welcome பநீடாறு , இந்த blog வெலங்குன மாதிரிதான் ... சங்கர்ஜி இனி உங்கள் blog உருபுட்டமாதிரிதான்.....

enjoy maadi guru...

Shutter said...

what brother why u created a blog. this is too much.but some how because of karthi u done it all the best.

ராஜ் said...

உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைத்து விட்டது சங்கர் அண்ணா..... கலக்குங்க.......... உங்களிடிடமிருந்து அதிகமான கருத்துக்களை எதிர் பார்க்கிறோம் அண்ணா ......

Unknown said...

//உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைத்து விட்டது சங்கர் அண்ணா..... கலக்குங்க.......... //


ஆமாம் ஷங்கர்ஜி நல்ல சரக்கா வாங்கி கலக்குங்க.. இல்லேன்னா உங்கள் வெற்றி வீனாபோயிரும் ..


//உங்களிடிடமிருந்து அதிகமான கருத்துக்களை எதிர் பார்க்கிறோம் அண்ணா ......//


சங்கர்ஜி , உங்களுக்கு நெறைய வாண்டு ( சின்ன ) பசங்களா customer ஆகுரானுங்கோ ... சீகிரமே ஒரு நல்ல matter ஸ்டோரி ரிலீஸ் பண்ணுங்க .. பசங்க குஜால் ஆயடுவானுங்க ......

Unknown said...

// Blogger Shutter said...

what brother why u created a blog. this is too much.but some how because of karthi u done it all the best. //


அடேய் குருட்டு கமுனாட்டி .. சட்டர் name use பன்னி நீயே உன்ன பாராடிகிரயா... எதுக்குடா இந்த விளம்பரம்.... உன்னல்லாம் எத்தன மாதேஷ் வந்தாலும் திருத்த முடியாதுடா..

ராஜ் said...

இங்க பாருங்க மாது சார் யார பாத்து சின்ன பயன்னு சொல்றீங்க...... உங்களுக்கும் எனக்கும் போட்டி வச்சுகலமா.....

Unknown said...

ராஜ் said...

இங்க பாருங்க மாது சார் யார பாத்து சின்ன பயன்னு சொல்றீங்க...... உங்களுக்கும் எனக்கும் போட்டி வச்சுகலமா..... //


அடேய் பொடியா , கம்முனு ஓடிபோஇறு..... கம்முனாட்டி , என்னடா போட்டி ..?
ஐநுறு (500) அக்காகிட்ட சொல்லி உன்ன gap la வெச்சு நசுக்க சொல்லிருவேன் பார்த்துக்கோ .... உன் லந்த வேற யாருகிடாசும் வெச்சுக்கோ ...

ராஜ் said...

//ஐநுறு (500) அக்காகிட்ட சொல்லி உன்ன gap la வெச்சு நசுக்க சொல்லிருவேன் பார்த்துக்கோ .... //

ஓகே மாது சார் .... உங்களுக்கு 500 ஆன்டி இருக்கிறதே இப்ப ஒத்துகிரிங்கலா...... அவங்க எல்லாம் நீங்க சொன்னா என்ன வேணுமானாலும் செய்வாங்க...... இனிமேல் நீங்க மண்டபம் வீதி கவுன்சிலர் பதவிக்கு நில்லுங்க..... எல்லா ஆன்டி ஓட்டுகளும் உங்களுக்கு தான்...... வெற்றி உங்களுக்கு தான் ......

Unknown said...

Ya Creazy,

I wanna try and i already tried.. but dam fucker karthi is there.. so i couldn't stand properly in my own area... will u help me for that.......