Friday, June 13, 2008

அறிமுகம்


வணக்கம் நண்பர்களே,

எனது கருத்துகளை மற்றும் எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வருகிறேன். என்னை இந்த வலை பின்னலை துவக்க எனக்கு ஊக்கத்தையும் ஆர்வத்தையும் தந்த எனது நண்பன் கார்த்திக்கு முதல் நன்றியை சொல்லுகிறேன். நானும் இனிமேல் உங்களோடு இந்த வலை பின்னல் மூலம் நமது நப்பை வளர்க்க உங்களது ஆதரவை எனக்கு தாருங்கள். எனக்கு இந்த வலை பின்னல் மூலம் தங்களுடன் உறவாட எனக்கு நேரம் அதிகமா கிடைக்காது. இருந்தாலும் என்னால் முடிந்த அளவு எனது மனதையும் எண்ணத்தையும் இந்த வலை பின்னல் மூலம் உங்களுக்கு திறந்து காட்டுகிறேன்.

விரைவில் உங்களுடன் உங்கள் நண்பன்
இமயம் சிவா